• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-07-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் பயன்படுத்தப்பட்டுவரும் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமையை பல்கலைக் கழகத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளல்
2 இலங்கை ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் இஸ்ரேல் கலிலீ சர்வதேச முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
3 நீர் சுற்றுலா விடுதிகள் மற்றும் நீர் பங்களாக்கள் சார்பில் அங்கீகாரம் பெற்றுக் கொள்தல்
4 சட்டப் பயிற்சி கல்வி நிறுவனமொன்றைத் தாபித்தல்
5 வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
6 பொற்றோலிய வளங்கள் சட்டமூலம்
7 நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட நொத்தாரிஸ் ஆலோசனைக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
8 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கு செய்யப்படும் திருத்தங்கள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.