• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-07-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய பிள்ளைகளின் வீடியோ சாட்சிகளைப் பதிவு செய்யும் பொருட்டு மாகாண மட்டத்தில் ஒன்பது (09) அலகுகளைத் தாபித்தல்
2 ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் சீனாவின் செண்டு கமத்தொழில் கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்தல்
3 பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் யப்பான் மெய்ஜோ பல்கலைக் கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்தல்
4 இலங்கையில் மின்சார வாகன பாவனையை ஊக்குவித்தல்
5 பாரிஸ் உடன்படிக்கைக்குரியதாக "தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை" ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயத்திற்கு சமர்ப்பித்தல்
6 இலங்கையை டிஜிட்டல் சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான பயண முடிவிட மொன்றாக மேம்படுத்துவதற்கு நீண்டகால விசா அனுமதி பத்திர முறையொன்றை அறிமுகப்படுத்துதல்
7 விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன் படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
8 1964 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நீர் வளங்கள் சபை சட்டத்தை திருத்துதல்
9 நீர்துறை சார்ந்த தற்கால மற்றும் எதிர் கால சவால்களுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை சட்டத்தை திருத்துதல்
10 அரையாண்டு அரசிறை நிலமை பற்றிய அறிக்கை
11 2021/2022 பெரும்போகத்தில் நெற் செய்கைக்காக விவசாயிகளே பசளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதனை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.