• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-07-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மட்டக்களப்பு ஏறாவூர், புன்னைக்குடாவில் புடவை உற்பத்திக்காக தாபிக்கப்படவுள்ள விசேட வலயத்தில் ஆரம்பிக்கப்படும் கருத்திட்டங் களுக்கு 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வரி சலுகை வழங்குதல் -
2 இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நிர்வாக உதவி தொடர்பிலான உடன்படிக்கை
3 தேசிய கொரிய கப்பல் மற்றும் சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்தல்
4 COVID - 19 தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் வீட்டிலிருந்தவாறு செயற்பாடுகள் மூலமாக பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை பேணல்
5 உள்நாட்டு சந்தையில் விலைகளை நிலைப்படுத்துவதற்காக வரையறுக்கப்பட்ட லங்கா சதொச மற்றும் கூட்டுறவுத் துறை என்பவற்றின் தலையீட்டில் அத்தியாவசிய பொருட்களை வழங்குதல்
6 இனங்காணப்பட்ட நீர்ப்பாசன அபிவிருத்தி கருத்திட்டங்கள் சார்பில் காணிகள் சுவீகரிக்கப்படுவதை துரிதப்படுத்துதல்
7 இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கொண்டச்சி தோட்டத்தை இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனமும் சிவில் பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து மீளத் தாபித்தல்
8 கொழும்பு கோட்டை பல்மாடி வாகன தரிப்பிடம் மற்றும் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
9 ஆரண்ய சேனாசன பாதுகாப்பு சட்டம்
10 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 புதிய வரி பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
12 விசேட நோக்கங்களுக்காக பல்கலைக்கழகங்களை தாபிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் சேர்க்கும் பொருட்டு 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்துதல்
13 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 2021 சிறு போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
15 MV X-press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக நேரிட்டுள்ள சேதங்களுக்கான நட்டஈடு செலுத்தும் பொருட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு குழுக்களை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.