• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-06-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மனிதவள அபிவிருத்திக்கான ஜப்பானிய மானிய உதவி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - 2021
2 COVID - 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
3 வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ.லங்கா கம்பனிக்குச் சொந்தமான காணியை மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளல்
4 சேதன மற்றும் இயற்கை பசளை உற்பத்தி மற்றும் பாவனையின் முக்கியத்துவம் பற்றி அறியச் செய்விக்கும் தேசிய மட்ட ஊடக நிகழ்ச்சித் திட்டம்
5 MV X-press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக ஏற்பட்ட கடல் பேரழிவு குறித்து சட்ட செயல்முறைக்கு வசதிகளை வழங்குதல்
6 தேவைகளை ஈடுசெய்து கொள்ள முடியாது பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற மத வழிப்பாட்டுத் தலங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல்
7 விசேட வைப்பு கணக்குகளுக்கு மேலதிக வட்டியினை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்
8 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் அந்நிய செலாவணி வௌிப்பாய்ச்சல் மீதான சில வரையறைகளை தொடர்ந்தும் நீடித்தல்
9 இலங்கை அரசாங்கத்தின் சருவதேச அரசிறை முறிகளில் முதலீடு செய்வதற்கு இலங்கையின் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளுக்கு வசதிகளை வழங்குதல்
10 1998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
11 அபாயகரமான விலங்குகள் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
12 குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் விசா வழங்கும் நடவடிக்கைமுறை தொடர்பில் நடைமுறையிலுள்ள விசா வழங்கும் காலத்தை திருத்துவதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தை திருத்துதல்
13 "மீட்பின் பொருட்டு அனுசரணையான COVID - 19 தடுப்பூசி கருத்திட்டம்" சார்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி பெற்றுக் கொள்ளல்
14 உள்நாட்டு கம்பனிகளுக்கு அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான வசதிகளைச் செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.