• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-06-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவின் வேலூர் தொழினுட்ப நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
2 இலங்கை போக்குவரத்து சபை பயன்படுத்தி வரும் ஜா-எல, ஏக்கலையில் அமைந்துள்ள குருந்துவத்த என்னும் காணியை இறையிலிக் கொடைப் பத்திரமொன்றின் மூலம் உடைமை மாற்றிக் கொள்தல்
3 உள்நாட்டு கைத்தொழிலை பலப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான ஆலோசனைச் சபைகளைத் தாபித்தல்
4 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பாடல் சட்டத்திற்கான திருத்தங்கள்
5 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல்
6 பசளை முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குறுத்துகையை முறைப்படுத்து வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பை காலத்திற்கேற்ப பலப்படுத்துதல்
7 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம் (முன் வழக்கு விசாரணை நடவடிக்கைமுறை)
8 'தேசிய வலுசக்தி தினத்தை' பிரகடனப்படுத்தல்
9 இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு (LPG) கைத்தொழிலை மீளக் கட்டமைத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.