• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-06-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2021 முதலாம் காலாண்டின் இறுதியிலான முன்னேற்றம்
2 2021 திசெம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்தப்படவுள்ள கட்புலனாகா கலாசாசர மரபுரிமைகளை பாதுகாப்பது தொடர்பிலான யுனெஸ்கோ அரசாங்கங்களுக்கு இடையிலான 16 ஆவது குழுக் கூட்டத்திற்கு அனுசரணை வழங்குதல்
3 மாகாண சபைகளினால் நிருவகிக்கப்படும் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிருவாகத்தின் கீழ் விருத்தி செய்தல்
4 இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு கலந்துரையாடல்களை ஆரம்பித்தல்
5 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம்
6 சிறு உரித்து நீதிமன்றங்களைத் தாபித்தல்
7 மன்னார் காற்றுசக்தி மின் உற்பத்தி நிலையத்தினை நிர்மாணித்தல்
8 அரசாங்க நிறுவனங்களுக்குத் தேவையான துணி தேவைகளை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்தல்
9 2021 யூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2022 சனவரி மாதம் 31 ஆம் வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் டீசல் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
10 மேர்பன் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குதல்
11 மஹரகம அபேக்‌ஷா வைத்தியாசலைக்கு MRI (1.5T) ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குதல்
12 நிதி அமைச்சின் 2020 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை (இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கை)
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.