• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-06-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய கலாசார கொள்கையொன்றைத் தயாரித்தல்
2 நூறு நகரங்களை அழகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ('சியக் நகர' நிகழ்ச்சித்திட்டம்)
3 இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வௌிநாட்டு பல்கலைக்கழகங் களுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பினை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
4 முழுநாட்டையும் தழுவும் விதத்தில் பிரதேச செயலாளர் பிரிவு மட்டங்களில் கைத்தொழில்களை நிலைப்படுத்தும் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்
5 வடமத்திய மாகாணத்தின் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் சேதன பசளை உற்பத்திக்கான முன்னோடி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
6 எல்பிட்டிய மஹஹீன்தென்ன பிரதேசத்தில் கமத்தொழில் ஏற்றுமதி அபிவிருத்தி சங்கிலி பெறுமதி கைத்தொழில் வலயமொன்றைத் தாபித்தல்
7 இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம்
8 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்
9 புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை நான்கு பாதை வழிகளைக் கொண்ட தூண்களின் மீது செல்லும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குதல்
10 துறைமுகத்திலிருந்து விடுவித்துக் கொள்ளப்படாத மற்றும் இலங்கை சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களை வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சலுகை விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தல்
11 COVID - 19 பயணக்கட்டுபாடு நிலவும் காலப்பகுதியில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய முடியாத மரக்கறிகள் மற்றும் பழங்களின் மேலதிக தொகையினை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்து விநியோகித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.