• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-05-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2 அநுராதபுரம் தெற்கு, அநுராதபுரம் வடக்கு பன்முக போக்குவரத்து நிலையங்கள் நிர்மாணிக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்
3 தேசிய மற்றும் சர்வதேச சட்ட தேவைகளுக்கு அமைவாக கடற்றொழில், நீரகவள மூலங்கள் திணைக்களம் சார்பில் முழுமையான படகு கண்காணிப்பு முறைமையொன்றைத் தாபித்தல்
4 தெரணியகல மாலிபொட தோட்டத்தின் வீடமைப்புக் கருத்திட்டம்
5 கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவு, நிர்வாக பிரிவு மற்றும் காவறை தொகுதி என்பவற்றின் நிர்மாணிப்பு
6 32,000 Bevacizumab ஊசி மருந்து 100mg/4ml புட்டிகளை வழங்குவதற்கான கேள்வி
7 எரிபொருள் கொள்வனவு செய்யும் தவணைக்கால ஒப்பந்தங்களை வழங்குதல்
8 SriLankan Airlines Limited கம்பனிக்கு தரைக் கையாள்கை சேவை முகவர்களை தெரிவு செய்தல்
9 புதிய பொலிஸ் தலைமையக கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல்
10 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு "குரு அபிமானி" கொடுப்பனவினை வழங்குதல்
11 2021/2022 பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளை, இயற்கை கனிய மற்றும் Chelated நுண் தாவர போசாக்குகளை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.