• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-05-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் தென் கொரியாவின் கொரிய தேசிய திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
2 முல்லேரியாவில் அமைந்துள்ள கிழக்கு கொழும்பு ஆதார வைத்திய சாலையில் அனைத்து வசதிகளுடனான குருதி சுத்திகரிப்பு பிரிவு மற்றும் தொற்றா நோய்களை கண்டறியும் வசதியுடனான நாட்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலையத்தினை தாபித்தல்
3 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டத்தை திருத்துதல்
4 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
5 அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிய பாலத்தை இணைத்து தூண்களின் மீது நிர்மாணிக்கப்படும் அதிவேகப் பாதையினை நிர்மாணித்தல்
6 COVID-19 நோயாளிகள் சார்பில் சிகிச்சை சேவைகளை துரிதப்படுத்துதல்
7 “Sinopharm மற்றும் Oxford-AstraZeneca (OAZ) தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.