• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-05-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 முதலீட்டு திறமுறை மற்றும் கொள்கை கட்டமைப்பு - Selendiva Investments (Pvt.) Ltd.
2 வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்தொகுதியை ஹொரண, மில்லாவைக்கு இடம் நகர்த்துதலும் வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியை கலப்பு நகர அபிவிருத்தி கருத்திட்டமொன்றுக்காக பயன்படுத்துதலும்
3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காப்புறுதி உரிமைகளை வழங்குதல்
4 நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியொன்றை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவகத்திற்கு உடைமையாக்கி கொள்ளல்
5 பசுமை தொழில்முயற்சி ஊக்குவிப்பின் ஊடாக சுற்றாடல் பாதுகாப்பு
6 காணி சுவீகரித்தல் (நட்டஈடு செலுத்துதல்) ஒழுங்குவிதிகளைத் திருத்துதல் - 2013
7 COVID - 19 அவசர கொள்வனவு செயற்பாட்டிற்கான வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.