• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-05-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
2 முத்துராஜவெல சதுப்பு வலயத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு
3 கொழும்பு பல்கலைக்கழகம் மலேசியாவின் Taylor's பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
4 ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்கும் ஜப்பான் Ryukyus பல்கலைக்கழகத்தின் வெப்ப மண்டல உயிர்க்கோள ஆராய்ச்சி நிலையத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
5 COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகளைத் தொடர்வதற்கு நிவாரணம் வழங்குதல்
6 இலங்கை மகாவலி அதிகாரசபையினால் நிருவகிக்கப்படும் நீர்த்தேக்கங்களின் தூர்வாரும் கருத்திட்டம்
7 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.