• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-05-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மக்கள் சீன குடியரசின் வைட் ஹோஸ் விகாரை மனையிடத்தில் இலங்கையின் பாரம்பரிய பௌத்த விகாரையொன்றை நிர்மாணித்தல்
2 க.பொ.த (சாதரண தர) மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சைகள் நடாத்தப்படும் காலப்பகுதியை திருத்தி அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கு செலவிடும் காலத்தை குறைப்பதன் மூலம் ஆகக்குறைந்த காலப்பகுதிக்குள் முதலாவது பட்ட தகைமையை பெறுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்
3 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் யப்பான் ஒகாயாமா பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞான பட்டப் படிப்பு நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
4 வாகன விபத்துக்களை குறைப்பதற்காக சமூகத்தில் விசேட கவனத்தினை ஏற்படுத்துவதற்காக வீதி பாதுகாப்பு வாரமொன்றைப் பிரகடனப்படுத்தல்
5 நுண் பிளாஸ்ரிக் சார்ந்த ஆராய்ச்சி சம்பந்தமாக ஐக்கிய இராச்சிய மற்றும் வட அயர்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளல்
6 இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இந்தியாவின் புதுதில்லி நகரத்தில் அமைந்துள்ள EHL மதியுரை சேவை கம்பனிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
7 "Smart Sri Lanka” நிகழ்ச்சித்திட்டத்தின் பணிகளை மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்திற்கு கையளித்தல்
8 நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 500 கொள்கலன்களைப் பயன்படுத்தி திறந்தவௌி உடற்பயிற்சி நிலையங்களைத் (Container Based Cross - Fit Gym) தாபித்தல்
9 நரம்பின் ஊடாக உட்செலுத்தும் Human Immunoglobulin BP 5 - 6 கிராம் புட்டிகள் 112,500 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
10 Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU, மி.லீ 0.4 முன்நிரப்பிய ஊசித் தண்டுகள் 840,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
11 கரையோர நீர்பரப்பில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் கப்பல்களுக்கான தேசிய ஒழுங்குறுத்துகை கட்டமைப்பு
12 இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
13 COVID - 19 தொற்றின் மூன்றாவது அலை நிகழும் இந்த காலப்பகுதியில் PCR பரிசோதனைகளை அதிகரித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.