• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-04-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நகர பல்கலைக்கழகங்களைத் தாபித்தல்
2 ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் தென் கொரிய குடியரசின் Sungkyunkwan பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை செய்து கொள்ளல்
3 ஹாடி தொழிநுட்ப நிறுவகத்தை தாபித்தல்
4 யப்பான் கடன் உதவியின் கீழ் இலங்கையில் நிலவழி தொலைக்காட்சி ஔிபரப்பினை டிஜிட்டல் மயப்படுத்தும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
5 'தருன கேந்திர' - உயர் விளைதிறன் கொண்ட இளைஞர் சமூக நிலையங்களைத் தாபிக்கும் கருத்திட்டம்
6 பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்தல் - 2022
7 பௌத்த வௌியீடுகளை பிரசுரித்தல் தொடர்பில் ஒழுங்குறுத்தும் பொருட்டு யாப்பொன்றை ஆக்குதல்
8 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தைத் திருத்துதல்
9 பால் தொழில்முயற்சியாளர் சங்கங்களை பதிவு செய்யும் சட்டமூலமொன்றைத் தயாரித்தல்
10 மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிகளை சட்டரீதியில் உறுதிப்படுத்துதல்
11 இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பொய்யான பிரச்சாரங்கள் மற்றும் கையாளுதல்களுக்கு பாதுகாப்பு பெறும் சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.