• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-03-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 e-கிராம உத்தியோகத்தர் கருத்திட்டம்
2 2021 ஆம் ஆண்டில் வௌ்ளப்பெருக்கு கட்டுப்பாட்டு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
3 நைட்ரிஜன் இரசாயன பசளை பாவனை தொடர்பிலான ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
4 பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கை யொன்றைச் செய்துகொள்ளல்
5 ருகுணு பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்திற்கும் யப்பானின் Okayama பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் உயிரியல் விஞ்ஞான பட்டகல்வி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
6 மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்
7 இலங்கையில் Cyclotron அடிப்படையிலான கதிர் இயக்க மருந்து பொருட்கள் உற்பத்தி நிலையமொன்றைத் தாபித்தல்
8 பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களை தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
9 பெற்றோலிய பொருட்களை நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்
10 இலங்கை புகையிரத திணைக்களத்திற்காக Single Sleeper Multiple Tie Tamping இயந்திரமொன்றை வடிவமைத்தல், தயாரித்தல், வழங்குதல், பொருத்துதல், செயற்படுத்துதல் மற்றும் கையளித்தல் என்பவற்றுக்கான பெறுகை
11 கொழும்பு - கண்டி (A 001) (44+300 கிலோ மீற்றரிலிருந்து 100+000 கிலோ மீற்றர் வரை) வீதியை புனரமைத்தல், விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தலுக்கான நான்கு (04) சிவில் வேலை ஒப்பந்த பொதிகளை கையளித்தல்
12 1996 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க (182 ஆம் அத்தியாயம்) துப்பாக்கி கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
13 தேசிய குடிநீர் சமூக அபிவிருத்தி சட்டத்தைத் தயாரித்தல்
14 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.