• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-03-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் நன்னீர் நீர்நிலைகளில் பெரிய இறால் மற்றும் 'Finfish' வகை இன மீன்களின் நிலையான மற்றும் வினைத்திறன் மிக்க வளர்ப்பினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
2 COVID - 19 தொற்று நிலைமை காலப் பகுதியில் கல்வி முறைமையின் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு வானொலி ஒலிபரப்புச் சேவைகளின் ஒத்தாசையினைப் பெற்றுக் கொள்ளல்
3 இளைஞர் தொழில்முயற்சி அபிவிருத்தி நிதியத்தினைத் தாபித்தல்
4 தேசிய விளையாட்டுத் தினத்தினை பிரகடனப்படுத்தல்
5 உத்தேச சொத்துக்கள் பயன்பாட்டு மறுசீரமைப்பு ஆணைக்குழு சட்டம்
6 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
7 உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான முதன்மைச் சட்டங்களைத் திருத்துதல்
8 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 ஏழு மில்லியன் SPUTINK V தடுப்பூசி கொள்வனவு செய்தல்
10 உத்தேச விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம்
11 இலங்கைக்கு நேரடி வௌிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சருவதேச ஊக்குவிப்பு செயற்பாடு
12 கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்
13 அநுராதபுரம் ஔடத உற்பத்தி வலயமொன்றைத் தாபித்தல்
14 காலஞ்சென்ற இலங்கை அமரபுர மஹா நிக்காயாவின் உத்தரீத்தர மஹாநாயக்க கொட்டுகொட தம்மாவாச மஹாநாயக்க தேரோ அவர்களின் இறுதி கிரியை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.