• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-03-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய பாதுகாப்பு கல்லூரியை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் சான்றுப்படுத்த
2 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் பாகிஸ்தான் COMSATS பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
3 புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களை கட்டடமொன்றில் தாபித்த
4 தேசிய புத்தாக்க முகவராண்மையை தாபனமயப்படுத்தல்
5 முன்பிள்ளை பருவ கல்வி பற்றிய முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குறுத்தல் தேசிய குழுவை நியமித்தல்
6 நோர்வே அரசாங்கத்தின் தொழிநுட்ப உதவியுடன் இலங்கையின் சமுத்திர வளங்கள் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகளைத் தொடர்தல்
8 ரக்வான கால்நடை மருத்துவ அலுவலகத்தை நிர்மாணிப்பதற்காக காணித் துண்டொன்றை ஒதுக்குதல்
9 'வாரி சௌபாக்கியா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குளங்கள் / அணைக்கட்டுகளின் ஒதுக்க எல்லைகளை அடையாளமிடும் அளவீட்டு பணிகளை மேற்கொள்தல்
10 உள்நாட்டு உற்பத்திகளை வௌிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பும் பொருட்டு புதிய கம்பனியொன்றைத் தாபித்தல்
11 இலங்கை பொலிசை நவீனமயப்படுத்த
12 ஹொரண, மில்லாவ பிரதேசத்தில் ஔடத வலயமொன்றைத் தாபித்தல்
13 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் கொடைகள் மற்றும் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடுகள் மீளாய்வு மற்றும் ஆணைகோரும் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யும் போது பிணைப் பொறுப்புத் தொகையொன்றை வைப்புச் செய்யக்கூடிய விதத்தில் சட்டங்களைத் திருத்துதல்
14 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.