• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-03-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2015‑01‑14 ஆம் திகதியிலிருந்து 2018‑12‑31 ஆம் திகதிவரையிலான காலப்பகுதிக்குள் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றி ஆராய்ந்த சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2 இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிருவாக உதவி பற்றிய ஒப்பந்தம்
3 துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான தற்காலிக தங்குமிடங்களின் நிருவாகம்
4 ஆனமடுவ, தம்மன்னாகமவில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி மற்றும் கட்டடங்களை இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளல்
5 'கம சமக பிலிசந்தர' நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள வத்தேகெதர குளத்தின் நிர்மாணிப்பு
6 'அழிவு எதிர்ப்பு பரிசோதனை சான்றுபடுத்தல்' நிறுவனத்தை 'தேசிய அழிவு எதிர்ப்பு பரிசோதனை சான்றுபடுத்தல்' நிறுவனம் என பெயரிடுதல்
7 இலங்கையில் இறப்பர் செய்கை மற்றும் அதுசார்ந்த கைத்தொழில் அபிவிருத்திக்காக குழுவொன்றைத் தாபித்தல்
8 காலி அக்மீமன பிரதேசத்தில் உத்தேச சதுப்புநில தாவரவியல் பூங்காவைத் தாபித்தல்
9 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக துறைகளின் அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்பு என்பன பொருட்டு கடன் வசதிகளை வழங்குவதற்கான 'சுவசக்தி' கடன் திட்டத்தை திருத்துதல்
10 நீதித்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் மூன்று (03) வருட கால திட்டம்
11 கொள்வனவுக் குழுக்களின் அதிகார எல்லைகளை திருத்துதல்
12 கெக்கிராவ - தலாவ - கனேவல்பொல - தச்சிஹல்மில்லாவ வீதியை புனரமைத்தல், விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் என்பவற்றுக்கான ஆறு (06) சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகளை வழங்குதல்
13 1928 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தாவரவியற் பூங்கா கட்டளைச்சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
14 இளைஞர் படையணி சட்டத்தை நீக்கி, இளைஞர் படையணியை அதிகாரசபையொன்றாகத் தாபித்தல்
15 தண்டனைச் சட்டக்கோவையின் 285, 286 மற்றும் 286அ ஆம் பிரிவுகளை நீக்குதல்
16 2021‑01‑12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பு
17 இலங்கை அதிபர்கள் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல்
18 2020 நிதியாண்டின் இறுதியில் வரிசை அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.