• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-02-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2021 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
2 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
3 முதலீடுகளை துரிதப்படுத்துதல்
4 உத்தேச அம்பாந்தோட்டை யானை முகாமைத்துவ ஒதுக்கத்தை பிரகடனப்படுத்தல்
5 கைத்தொழில் அமைச்சு அலுவலக மனையிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கி புதிய அலுலவலக மனையிடத்தில் அமைச்சைத் தாபித்தல்
6 களுத்துறை கைத்தொழில் பேட்டையை விரிவுபடுத்துதல்
7 பறிமுதல் செய்யப்பட்ட மண் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் செயற்பாடு
8 மனித கடத்தல் வியாபாரத்தை கண்காணித்தல் மற்றும் தடுத்தல் பொருட்டிலான தேசிய செயற்திட்டம் (2021 - 2025)
9 COVID - 19 தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டம்
10 சுற்றாடல் நட்புறவு மிக்க சேதன பசளையினை விநியோகிக்கும் முன்னோடிக் கருத்திட்டம் - நெற்செய்கைக்காக 2021 சிறுபோகத்தில் பசளை விநியோகம்
11 இலங்கை பொலிசுக்காக 2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்தல்
12 பாகிஸ்தான் இஸ்லாமாபாத் COMSATS பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆர்வ வௌிப்படுத்தல்
13 பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் உயிரியல் சர்வதேச நிறுவனத்திற்கும் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
14 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டும் சபைக்கும் இடையில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
15 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்: வரிச் சட்டங்களைத் திருத்துதல்
16 2020/2021 பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.