• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-02-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 'விசேட வைப்பு கணக்குகள்' மீது வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2 மாடி வீடுகள் நிர்மாணிப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாநாட்டு மாடி வீட்டுத் தொகுதி மனையிடத்தை அபிவிருத்தி செய்தல்
3 கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் பாகிஸ்தான் லாகூர் பொருளியல் கல்வி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிகையொன்றைச் செய்துகொள்ளல்
4 இலங்கையில் பொது போக்குவரத்துத் துறை சார்பில் முற்கொடுப்பனவு அட்டைகளின் மூலம் கட்டணங்களை அறவிடும் மின்னணு முறைமை யொன்றை அறிமுகப்படுத்தல்
5 மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விநியோக மின் மாற்றிகளுடன் இணைத்து தனியார் துறை முதலீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் 100 கிலோவொட் சூரிய சக்தி உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்
6 பாரம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டுக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
7 மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையம் என்பவற்றின்பால் விமான கம்பனிகளை ஈர்ப்பதற்கான விசேட சலுகைகளை வழங்குதல்
8 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையைத் திருத்துதல் (பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தருவதற்கு நீதவானுக்கு தத்துவமளித்தல்)
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.