• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-02-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு மாவட்டத்தில் பத்தரமுல்ல பெலவத்தையில் அமைந்துள்ள 'அபே கம' கிராமிய பாரம்பரிய கண்காட்சி மையத்தை செயல்திறனுடன் நடாத்திச் செல்தல்
2 இலங்கையின் வலய ரீதியிலான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள்
3 பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
4 மரமுந்திரிகை விதை தோட்டத்திற்காக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத் தாபனத்திற்கு காணியை நீண்டகால குத்தகைக்கு வழங்குல்
5 150 மெகாவொட் சூரிய சக்தி ஆற்றலைக் கொள்வனவு செய்தல்
6 காங்கேசன்துறை சீமெந்து கைத்தொழிற்சாலை மனையிடத்தில் உள்ள கழிவு உலோகப் பொருட்களை அப்புறப்படுத்துதல்
7 COVID – 19 தொற்றின் மூலம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு நிதி வசதிகளை வழங்கும் கருத்திட்டம்
8 கிராமிய பாதைகள் மற்றும் பாலங்கள் என்பவற்றின் நிர்மாணிப்பு
9 2021 ஆம் ஆண்டிலிருந்து எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தவுள்ள கருத்திட்டங்கள்
10 இரசாயன உர கொள்வனவு - 2021 சிறுபோகம் - ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வழங்கல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.