• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-02-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய எல்லை முகாமைத்துவக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தல்
2 வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வசிக்கும் கடன் சுமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுண்நிதிய கடன் வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்தும் அமுலாக்குதல்
3 ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தினை 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நடாத்துதல்
4 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களிலுள்ள காணியற்ற உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்துதல்
5 BIMSTEC உறுப்பு நாடுகளின் இராஜதந்திர கல்வி / பயிற்சி நிறுவனங் களுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
6 பொலிஸ் உத்தியோகத்தரினால் வழங்கப்படும் தற்காலி அனுமதிப் பத்திரத்தை (MTA 37) திருத்துதல்
7 மோட்டார் வாகனங்கள் (மட்டுப்படுத்தல்) ஒழுங்குவிதிகள் உள்ளடக்கி வௌியிடப்பட்ட 2020‑01‑30 ஆம் திகதியிடப்பட்டதும் 2160/33 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 வர்த்தக கமத்தொழில் நடவடிக்கைகளுக்கு மகாவலி பிரதேசங்களிலுள்ள காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
9 சமுதாயம் சார் சுற்றாடல் முறைமை அணுகலின் மூலம் வனங்கள், கமத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளை ஒருங்கிணைந்ததாக முகாமிக்கும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
10 சேதனப் பசளை உற்பத்தி மற்றும் விநியோக துறையில் அரசாங்கத்தின் தலையீட்டினை முறைப்படுத்தல்
11 பசளை மானியத் திட்டத்தை திருத்துதல்
12 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கப்பல் எண்ணெய் வர்த்தகத்தை மீள ஆரம்பித்தல்
13 சிறைச்சாலைகள் உளவுப் பிரிவை மறுசீரமைத்தல்
14 ஒழுக்காற்று விசாரணை அல்லது வேலை இதடை நிறுத்தத்திற்கு ஆளாகும் தனியார்துறை ஊழியர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தை திருத்துதல்
15 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம்
16 புகையிரத பயணிகள் பெட்டிகளை உள்ளூரில் உற்பத்தி செய்தல்
17 கொழும்பு தெற்கு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் என்பவற்றை அபிவிருத்தி செய்தலும் கையாள்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.