• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-01-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சனாதிபதி நிதியம் தொடர்பிலான கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை - 2018
2 பெருந்தோட்ட சமுதாயம் முழுவததையும் குறியிலக்காக கொண்டு மிகவும் பாதுகாப்பான இருப்பிடங்களை உரித்தாக்குவதற்காக நடைமுறையிலுள்ள பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தை மாற்றுதல்
3 பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரித்தல்
4 லிச்சென்ஸ்டீன் இராச்சியத்துடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளல்
5 நீதிமன்ற நிர்மாணிப்புகளை திட்டமிடுவதற்காக மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்தல்
6 புதிய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி சட்டத்தை ஆக்குதல்
7 இலங்கையில் தெங்குத் துறையை ஒழுங்குறுத்தும் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதற்காக தெங்கு அபிவிருத்தி சட்டத்தை திருத்துதல்
8 இலங்கையில் முதலாவது இயந்திர பொறிமுறை நீர் மின் பிறப்பாக்க நீர் மின் நிலையத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியத் தகவாய்வினை மேற்கொள்ளல்
9 சுற்றுவட்ட நெடுஞ்சாலையுடன் அத்துருகிரியவில் இணையும் விதத்தில் இராஜகிரிய ஊடாக களனிய புதிய பாலம் வரை தூண்களின் மீது நிர்மாணிக்கப்படும் அதிவேகப் பாதையினை நிர்மாணித்தல்
10 புளுமென்டால் பிரதேசத்தில் உத்தேச துறைமுகம் சார்ந்த சேவை வழங்கும் பிரிவை அபிவிருத்தி செய்தல்
11 குருவிட்ட எரத்ன சிவனொளிபாதமலை வீதி அபிவிருத்தி
12 சோடியம் குளோரைட் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் கரைசல் BP 0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் ஊசி மருந்து USP 0.9% w/v 500ml புட்டிகள் 14,000,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
13 கட்டுநாயக்கா கைத்தொழில் பேட்டையைத் தாபித்தல்
14 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
15 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளையும் கட்டளைகளையும் திருத்துதல்
16 இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 500,000 AstraZeneca’s COVISHIELD Vaccine தடுப்பூசிகளை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.