• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-01-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வெளிநாட்டு அமைச்சின் விடயநோக்கெல்லையின் கீழ் சர்வதேச ஒத்துழைப்புக்காக ஒதுக்கப்பட்ட பிரிவொன்றைத் தாபித்தல்
2 ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையின் கீழ் மொங்கோலியாவுக்கு வரிச்சலுகை வழங்குதல்
3 COVID - 19 தொற்று நிலைமையினால் பாதிக்கப்பட்ட மின்சார நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குதல்
4 சமுத்திர பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் கையளித்தல் M/s CINEC Campus (Pvt.) Limited., நிறுவனம், இலங்கை துறைமுக அதிகார சபையின் மஹபொல துறைமுகம், சமுத்திர கல்லூரி மற்றும் இலங்கை துறைமுக முகாமைத்துவ ஆலோசனை சேவை கம்பனி என்பவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு
5 தற்கால தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் சட்டங்களைத் திருத்துதல்
6 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டம், 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க வௌ்ளைப் பணமாக்கல் தடைச்சட்டம் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை தடுக்கும் சமவாயச் சட்டம் என்பவற்றைத் திருத்துதல்
7 சைகை மொழி சட்டமூலமொன்றைத் தயாரித்தல்
8 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையைத் திருத்து
9 தண்டனைச் சட்டக்கோவைக்கான திருத்தம் (நியதிச்சட்ட
10 சிறிய தீவுகள் கலப்பு மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைமைகளின் நிர்மாணிப்பு
11 அரசியல் ரீதியிலான பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானங்களையும் சிபாரிசுகளையும் செயற்படுத்துதல்
12 ஆட்கள் மீண்டும் வருதல் மற்றும் அவர்களை மீளப் பொறுப்பேற்றல் தொடர்பாக அவுஸ்திரேலிய பொது நலவாயத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.