• Increase font size
  • Default font size
  • Decrease font size



2021-01-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மிரிஸ்ச இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமைய கத்தில் உயர் பயிற்சி, நிருவாக செயற்பாடுகள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு படையினரின் தங்குமிட தேவைகளுக்காக கட்டடங்களை நிர்மாணித்தல்
2 இனங்காணப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை கொரிய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு கொரிய குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் பணிக் கட்டமைப்பு உடன்பாடு
3 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
4 'e-தக்சலாவ' என்பதை தேசிய உத்தியோகபூர்வ கற்றல் உள்ளடக்க முகாமைத்துவ முறைமையாக ஏற்றுக் கொள்ளல்
5 இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை பொறிமுறையொன்றை நிறுவுதல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
6 நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடைவதற்காக வழிப்படுத்தல் குழுவொன்றை நியமித்தல்
7 2020 மற்றும் அதற்கப்பால் பிரதான வௌிநாட்டுக் கொள்கை வழிகாட்டல்கள்
8 தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தினை தாபித்தல்
9 1973 ஆண்டின் 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை திருத்துதல்
10 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தை திருத்துதல்
11 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகாமையில் கைத்தொழில் பேட்டைகள் மற்றும் தென் மாகாண கைத்தொழில் அபிவிருத்தி என்பன பொருட்டு வசதிகளை வழங்கும் நிலையமொன்றைத் தாபித்த
12 2020 தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களுக்கான (இரத்தினக்கல் அகழ்வதற்கான உரிமப்பத்திரம்) ஒழுங்குவிதியினை வௌிப்படுத்துதல்
13 உத்தேச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம்
14 2020/2021 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்ட
15 2020‑11‑29 ஆம் திகதியன்று மஹர சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் விரிவான அறிக்கை
16 Covax வசதியின் கீழ் இலங்கைக்கு COVID - 19 தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் பொருட்டு உடன்படிக்கையினைச் செய்து கொள்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.