• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-12-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஏற்றுமதி சந்தைக்காக பகுதியளவு உருக்கு றேடியல் டயர்கள் மற்றும் முழு அளவிலான உருக்கு றேடியல் டயர்கள் உற்பத்தி செய்வற்கான கருத்திட்டம்
2 வௌிப்படுத்தப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீ காரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
3 மத்திய கலாசார நிதியத்தின் தொழிற்படு மூலதனத் தேவைகளுக்காக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
4 மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய ரெலி சினிமா பூங்காவின் அத்தியாவசிய புனரமைப்புப் பணிகளை மேற்கொள்தலும் மீளத் தாபித்தலும்
5 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துதல்
6 இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற 4 வீடமைப்புக் கருத்திட்டங்களின் நிதி செலுத்தும் முறையினைத் திருத்துதல்
7 சிறுவர் செயலகத்தின் நிறுவனப் பெயரை 'முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம்' எனத் திருத்துதல்
8 தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 வரை அதிகரித்தல்
9 அரசாங்க சேவை சார்பில் நீண்டகால 'மனிதவள அபிவிருத்தி திட்டமொன்றைத்' தயாரித்தல்
10 லக்சல நிறுவனத்தின் தொழிற்படு மூலதன தேவையின் பொருட்டு அத்தியாவசிய நிதி உதவியினைப் பெற்றுக் கொள்ளல்
11 தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பொலன்நறுவை பண்ணையிலுள்ள 1,000 ஏக்கரில் Fodder Silage Baling கருத்திட்டமொன்றைத் தாபித்தல்
12 இலங்கையில் பயிர் உற்பத்திகளை அதிகரிக்கும் பொருட்டு தரமான விதை உற்பத்தியினை அதிகரித்தல்
13 பல்லேகலே உத்தேச இராணுவ ஆதார வைத்தியசாலைக்கான கட்டட மொன்றை நிர்மாணித்தல்
14 சொய்சாபுற மீள் வீடமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் 30 வீடுகளைக் கொண்ட இரண்டு கட்டடங்களை நிர்மாணித்தல்
15 யக்கல, வெரல்லவத்த நடுத்தர வகுப்பினர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
16 ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கட்டடத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை கையளித்தல்
17 வகவத்த நெய்யறி துணை நிலயத்தை நிர்மாணிப்பதற்காக இரண்டு 132 / 33kV, 45MVA மின்மாற்றிகளை விநியோகித்தல், வழங்குதல் மற்றும் பொருத்துதல், மேற்பார்வை செய்தல் போன்றவற்றுக்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
18 சியம்பலாண்டுவ 100 மெகாவெட் சூரிய சக்தி மின்நிலையத்தை தனியார் துறையின் முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்துதல்
19 திருகோணமலை கிரிட் உபநிலையத்திற்கான 10 மெகாவொட் காற்று வலு மின்நிலையத்தின் ஒப்பந்தத்தை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.