• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-11-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்க வங்கி அமைப்பினை முறைப்படுத்தி வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் காலத்தை நீடித்தல்
2 அந்நிய செலாவணி வௌிப்பாச்சலை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்டுள்ள கட்டளைகளின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
3 பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு பாராளுமன்ற அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல்
4 சிங்கபுர தொடர்மாடி வீடமைப்புக் கருத்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 48 வத்த என்னும் காணியை நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்ளல்
5 பொலன்நறுவை நிருவாக கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல்
6 வேரஸ் கங்கை மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
7 விளையாட்டு பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், விளையாட்டு பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் விளையாட்டு புலமைபரிசில் பெறுநர்களின் ஊட்டச்சத்து உதவித் தொகை உட்பட ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல்
8 பால் நிலைசார் மற்றும் வயதை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் தேசிய கொள்கையைத் தாபித்தல்
9 வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றை விரைவு தபால் மூலம் சேவை பெறும் பொது மக்களுக்கு வழங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்
10 இலங்கை - சிங்கப்பூர் நாடுகளின் 50 வருட இராஜதந்திர உறவினை கொண்டாடும் முகமாக ஞாபகார்த்த முத்திரைகளை வௌியிடுதல்
11 2021 ஆம் ஆண்டு சார்பில் கால்நடை வளங்கள் அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
12 தேசிய கலாபவனத்தை விருத்தி செய்து பாதுகாத்தல்
13 'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீடு - 2020/2021
14 ஏரியல் பண்டல் கடத்திகள் Alu.(ABC) 230/400V 3X70+54.6+16sqmm – 2000கி.மீ வழங்குவதற்கும் விநியோகிப்பதற்குமான ஒப்பந்தத்தை வழங்குதல்
15 2020‑12‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑07‑31 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை வழங்குதல்
16 களுத்துறை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல்
17 Grand Hyatt கருத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள முறைக்கேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்தல்
18 95.86 கிலோ மீற்றர் நீளமான வடமத்திய பாரிய கால்வாயை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் 27.7 கிலோமீற்றர் நீளமான சுரங்கவழிப் பகுதியை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை கையளித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.