• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-11-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பொலிஸ் ஒத்துழைப்பு தொடர்பிலான மாதிரி புரிந்துணர்வு உடன்படிக்கை
2 கடற்கரைக்கு அப்பால் மணல் அகழ்வதற்காக மணல் பெற்றுக் கொள்ளும் பிரதேசத்தை (Borrow Area) குறித்தொதுக்குதல்
3 இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிறுவர் அறுவை சிகிச்சை காவறை ஒன்றை நிர்மாணித்தல்
4 அம்பாந்தோட்டை ஆரபொக்க தோட்டத்தில் மருந்து உற்பத்திக்காக ஒதுக்கப்பட்ட வலயமொன்றைத் தாபித்தல்
5 COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகளைத் தொடர்வதற்கு பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
6 இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் காட்சிகூடங்களில் அரசாங்க நிறுவனங்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குதல்
7 உள்நாட்டு சிறிய அளவிலான கைத்தொழிலாளர்களுக்கு உதவும் முகமாக உலோகக் கழிவுகளை வழங்குதல்
8 காணியற்ற இராணுவ வீரர்களுக்கு குடியிருப்பதற்காக அரசாங்கக் காணிகளை வழங்குதல்
9 அதிக வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக சேதமடைந்த தேயிலை செய்கைகளுக்காக சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
10 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்திற்கான திருத்தங்கள்
11 இறாகம, பேரலந்த சதுப்பு நிலத்திற்கு அருகாமையில் பொழுதுபோக்கு பூங்காவொன்றை நிர்மாணித்தல்
12 இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை நிர்மாணிக்கும் பொருட்டு பொறியியல் மதியுரைச் சேவை நிறுவனமொன்றை தெரிவு செய்யும் ஒப்பந்தத்தை வழங்குதல்
13 ருகுணு பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார பீட கட்டடம் - 1 ஆம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
14 இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீட கட்டடத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
15 கந்தர மீன்பிடி துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
16 அங்கம்பிட்டிய வீதியை எதுல்கோட்டையிலும் பாடசாலை ஒழுங்கையை ராஜகிரிய நாவலயிலும் இணைத்து ராஜகிரிய நாவல கால்வாய்க்கு குறுக்காக புதிய பாலமொன்றை நிர்மாணித்தல்
17 யாழ்ப்பாணம் நகர பிரதேசத்தில் நீர் அனுப்பீட்டுக் குழாய்களை வழங்கி பதித்தல் என்பன பொருட்டிலான ஒப்பந்தம்
18 2020‑11‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑06‑30 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்வதற்கான தவணைக்கால ஒப்பந்தத்தை வழங்குதல்
19 கொவிட் - 19 (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்
20 மாவட்ட செயலாளர்களின் / அரசாங்க அதிபர்களின் பொறுப்பிலுள்ள நெல் கையிருப்புகளையும் நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள நெல் கையிருப்புகளையும் அரிசியாக்குவதன் மூலம் விற்பனை செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.