• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-11-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தொலைக்கல்வி முறையின் கீழ் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளைப் பயன்படுத்தி கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்த
2 ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்களைத் தாபிக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்ட
3 யானைகள் - மனித மோதலை குறைப்பதற்காக மின்சார வேலிகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு இலங்கை புகையிரத திணைக் களத்தினால் அப்புறப்படுத்தப்படும் தண்டவாளங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளல்
4 பாரம்பரிய கைவினைஞர்களின் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருளாக பயன்படுத்திய வெற்று குண்டுகள் மற்றும் பாவனையிலிருந்து அப்புறப்படுத்திய கவசத்தகடுகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளல்
5 இலங்கையில் பசளை உற்பத்தி மற்றும் விநியோகத்தினை முறைப்படுத்துதல்
6 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் நாளொன்றுக்கு 100,000 பெரல் புதிய சுத்திகரிப்பு நிலையமொன்றை சப்புகஸ்கந்தவில் தாபித்த
7 வாசனை சரக்கு மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபையை மீளத்தாபித்தல்
8 அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளுக்கு சீருடை வழங்கும் பொருட்டு உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட சேலை வழங்குதல் - 2020
9 2020/2021 ஆம் ஆண்டு சார்பில் சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்திய சாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவையை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.