• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-10-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளைத் தாபித்தல் தற்போது தாபிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளை வர்த்தமானியில் பிரசுரித்தல் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தாபித்தல் மற்றும் மீளமைத்தல் என்பன பொருட்டு எல்லை நிர்ணய குழுவொன்றை நியமித்தல்
2 இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூல
3 கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தின் ஆற்றலை விரிவுபடுத்தும் கருத்திட்டம்
4 இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் கடன் கருத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலதிக நிதியுதவியினைப் பெற்றுக் கொள்தல்
5 பிலியந்தலை கஹபொல ரெஜிடேல்வத்த காணியை தேசிய மிருக காட்சிசாலைகள் திணைக்களத்திற்கு மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளல்
6 இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை செயன்முறையை நவீனமயப்படுத்தல்
7 ருமேனியாவிலும் ஸ்பெயின் இராச்சியத்திலும் இலங்கை தூதரகங்களைத் தாபித்தல்
8 பாதுகாக்கப்பட்டதும் ஒதுக்கப்பட்டதுமான காடுகள் தவிர வனப் பாதுகாப்பு அதிபதியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஏனைய காடுகளிலிருந்து காடுகள் அல்லாத காணிகளை பயனுள்ள பொருளாதார நோக்கங்களுக்காக பயன்படுததும் பொருட்டு வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்
9 மன்னார் தீவில் காற்று மின்வலு கருத்திட்டத்தை அபிவிருத்தி செய்த
10 உயர் நலன் கொண்ட சமூக அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய மானிய உதவியினை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இந்திய குடியரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல்
11 மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புன்னைக் குடாவில் தாபிக்கப்படவுள்ள ஆடை உற்பத்தி தொழில்முயற்சி களுக்கான விசேட கைத்தொழில் வலயம்
12 றைகம்கோரளே தேயிலை சக்தி தேயிலைக் கைத்தொழிற்சாலையை றைகம் சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்குத
13 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறைகளின் அபிவிருத்தி மற்றும் தொழில் உருவாக்கம் என்பன பொருட்டு கடன் வசதிகளை வழங்குவதற்காக 'சுவசக்தி' கடன் திட்டத்தை திருத்துதல்
14 நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுள் தெரிவுசெய்யப்பட்ட 14 பக்தர்களுக்கு வீடுகளை நிர்மாணித்தல்
15 இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் கமத்தொழில் விஞ்ஞான பீடம் சார்பில் பீட கட்டடத் தொகுதியினை நிர்மாணிக்கும் (கட்டம் 1) ஒப்பந்தத்தை வழங்குதல்
16 Biphasic Isophane இன்சியுலின் ஊசி மருந்து BP 30/70, 1,000 IU/10ml புட்டிகள் 2,000,000 வழங்குவதற்கான கேள்வி
17 COVID - 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மத்தியில் தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது சம்பந்தமாக உடன்பாடு காணப்பட்ட சலுகை காலப்பகுதியை நீடித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.