• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-10-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
2 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு பிரேரிப்புகளைக் கோருதல்
3 உத்தேச நகர அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு அரசாங்க மற்றும் தனியார் காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்தல் / சுவீகரித்தல்
4 மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் பின்லாந்தின் எல்ட்டோ (Aalto University) பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியினை ஒன்றிணைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
5 தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையின் புதிய கட்டடத்தொகுதி மற்றும் தேசிய மருந்துகள் தரப்பாதுகாப்பு ஆய்வுகூட நிர்மாணிப்பு உட்பட அதற்கென பிரேரிக்கப்பட்டுள்ள காணியை சுவீகரித்தல்
6 சலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தை வரையறுக்கப்பட்ட பொறுப்புள்ள கம்பனியொன்றாக கூட்டிணைத்தல்
7 வரையறுக்கப்பட்ட லங்கா சலுசல நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளின் மேம்பாடு
8 உயிரின பல்வகைமை மற்றும் அதனோடு இணைந்த பாரம்பரிய அறிவு மற்றும் பழக்க வழக்கங்கள் தொடர்பான தேசிய கொள்கை மற்றும் திறமுறை
9 ஒரு தடவை பாவித்து அகற்றப்படுகின்ற (Single-Use) பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை முகாமித்தல்
10 சிறிய அளவிலான கமத்தொழில் பங்குடமைத் திட்டங்களின் கீழுள்ள அனைத்து கடன் திட்டங்கள் சார்பிலுமான வட்டி விகிதாசாரத்தை மீண்டும் நிர்ணயித்தலும் கமத்தொழில் சங்கிலித்திட்ட கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்யும் பங்குடமை / மேம்பாட்டு கம்பனிகளுக்கான சலுகைகளை விரிவுபடுத்துதலும் - சிறிய அளவிலான கமத்தொழில் பங்குடமைத் திட்டங்கள்
11 இலங்கை விமான தகவல் பிராந்தியத்தை முழு மறுசீரமைப்புக்கு உட்படுத்துதல்
12 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணைச் சட்டத்தை திருத்துதல்
13 SriLankan Airlines Ltd. சார்பில் மெல்பேர்ன் விமான நிலையத்தில் விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
14 அரசியலமைப்புக்கான இருபதாம் திருத்தம் தொடர்பான பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச திருத்தங்கள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.