• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-10-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2021 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 73 ஆவது சுதந்திரதின விழா
2 அதிவேகப் பாதை முதலீட்டுக் கம்பனியைத் தாபித்தல்
3 வித்தியாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தை சேவை வழங்கும் நிலைக்கு கொண்டு வருதல்
4 கொழும்பு நகரிலும் ஏனைய தெரிவு செய்யப்பட்ட நகரங்களிலும் பல்மாடி வாகன தரிப்பிட நிர்மாணிப்புகளுடன் சேர்த்து கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
5 ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக காணியினைக் குறித்தொதுக்குதல்
6 புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத ஒதுக்கு காணிகளில் குடியிருக்கும் புகையிரத ஊழியர்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல்
7 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தை திருத்துதல்
8 பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக உடன்படிக்கையின் கீழ் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்தல்
9 பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்படுத்தல் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 3
10 ஊதுபத்தி உற்பத்திக்கான மூலப் பொருளாக பயன்படுத்தப்படும் விசேட மூங்கில் குச்சிகளை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்தல்
11 11,250 Bevacizumab ஊசி மருந்து 100mg/4ml புட்டிகளை வழங்குவதற்கான கேள்வி
12 20ml கரைசல் புட்டிகளுடன் 440mg கொண்ட Trastuzumab தடுப்பூசி 6,875 புட்டிகளை வழங்குவதற்கான கேள்வி
13 பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்படுத்தல் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் 3 - வௌ்ளவத்தை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வடிவமைத்தல், நிர்மாணித்தல், செயற்படுத்துதல்
14 அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு முறைமைகள் மற்றும் செயற்பாடுகளை எளிதாக்குதல்
15 Edirisinghe Trust Investment (ETI) Limited கம்பனி தொடர்பிலான சனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.