• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-10-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் "விசேட வைப்புக் கணக்குகளை" நடாத்திச் செல்வது சம்பந்தமான ஒழுங்குவிதிகளை வௌியிடுதல்
2 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஊழியர் நட்டஈடு கட்டளைச்சட்டத்தை (139 ஆம் அத்தியாயம்) திருத்துதல்
3 அரசாங்க பாடசாலைகளில் இரண்டாம் நிலை கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ளல்
4 பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழிற்சாலைகளைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை
5 COVID - 19 தொற்றின் பின்னரான சுற்றுலாத்துறைக்கு உதவும் முகமான சலுகை நடவடிக்கைகளை நீடித்தல்
6 மட்டக்களப்பு பொது நூலக கட்டடத் தொகுதியினை நிர்மாணித்தல்
7 Concentrated Monoclonal Purified மற்றும் Detergent Treated Dried Factor VIII Fraction 200 IU - 350 IU புட்டிகள் 106,250 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
8 Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU 0.4 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 160,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
9 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்குமதி விமான சரக்கு முனைய கட்டடமொன்றை நிர்மாணித்தல் - கட்டம் - I
10 2020 ஆம் நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 2021 ஆம் நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்தல் - 2021
13 பாடசாலையில் வகுப்பறையொன்றில் இருக்கவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை
14 கடல் அட்டைகள் (Sea-Cucumber) மற்றும் சங்கு (Conch Shells) போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்படும் முக்குளிப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.