• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-09-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப் பாட்டுச்) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2 அம்பன் புயல்காற்றினால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
3 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
4 கடவுச் சீட்டுக்கள் மற்றும் அரசாங்கத்திற்குத் தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊடாக அச்சிட்டு விநியோகித்தல்
5 கெரவலபிட்டியவில் 300 மெகாவொட் இரண்டாவது ஒருங்கிணைந்த சுழற்சி திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றை நிர்மாணித்தல்
6 அத்தனகல்லயில் கைத்தொழில் பேட்டையைத் தாபித்தல்
7 வெலிகம தென்னைஓலை வாடும் அத்துடன் அழுகும் நோயை தடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம்
8 சாட்சிக் கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
9 பிள்ளைகள் மற்றும் இளையோர் பற்றிய கட்டளைச் சட்டத்தையும் இளைய குற்றவாளிகள் (பயிற்சி பாடசாலைகள்) பற்றிய கட்டளைச் சட்டத்தையும் திருத்துதல்
10 ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயதினை 16 ஆக அதிகரிப்பதற்குரிய தொழிற்சட்டங்களைத் திருத்துதல்
11 இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்காக துணை மருத்துவ கட்டடத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
12 இரசாயன பசளை கொள்வனவு - 2020 பெரும்போகம் - ஒக்ரோபர் மாதம்
13 2020‑10‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑05‑31 ஆம் திகதிவரையிலான எட்டு (08) மாதக் காலப்பகுதிக்கு மேர்பன் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
14 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்தல்
15 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆம் அமர்வில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.