• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-09-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் விளம்பர மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்கு அரசாங்க ஊடக நிறுவனங்களைப் பயன்படுத்துத
2 2020 ஆம் ஆண்டு சார்பில் Litro Gas Lanka Ltd. நிறுவனத்திற்கு வெற்று திரவ பெற்றோலிய வாயு உலோக சிலின்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
3 2020/2021 பெரும் போகத்தில் தட்டுப்பாடின்றி பசளை விநியோகிப்பதற்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
4 2021ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிப்பதற்குத் தேவைப்படும் பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுதல்
5 அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் விளம்பர மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்கு அரசாங்க ஊடக நிறுவனங்களைப் பயன்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.