• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-07-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஆகிய நகரங்களை அழகுபடுத்தல் மற்றும் நிலத்தோற்ற அபிவிருத்தி தொடர்புபட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
2 கொழும்பு - 05 இல் அமைந்துள்ள லும்பினி அரங்கினை நவீனமயப்படுத்தல் மற்றும் புனரமைத்தல்
3 ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக செயற்படுத்தப்பட்டுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழான நலன்களை மேலும் விரிவுப்படுத்துதல்
4 COVID - 19 தொற்று நோயை தடுக்கும் முயற்சிக்கென கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தினால் விருத்தி செய்யப்பட்ட புத்தாக்க உற்பத்திகளின் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்தல்
5 நாடளாவிய ரீதியில் உயிரியல் படலம், உயிர் பசளை பாவனையை மேம்படுத்துதல்
6 கிராமிய பாலங்கள் கருத்திட்டம் - கருத்திட்ட காலப்பகுதியை நீடித்தல்
7 உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் களுக்கு நிவாரணங்களை வழங்குதல்
8 வரையறுக்கப்பட்ட கிழக்கு ஹேவாகம் கோரளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் காரணமாக வைப்பாளர்கள் இழந்த பணத் தொகையினை செலுத்துவதற்கு வழிமுறையொன்றை தயாரித்த
9 மொரகொல்ல நீர்மின் உற்பத்தி கருத்திட்டத்தின் பணிகளை பூர்த்திச் செய்வதற்கான திகதியை நீடித்தலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் முடிவடையும் திகதியை நீடித்தலும்
10 மேல் கொத்மலை நீர்மின் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது வழங்கப்பட்ட மீள் குடியேற்ற வீடுகளுடனான காணிகளுக்கு கொடைப் பத்திரங்களை வழங்குதல்
11 நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக நாணயக் கடிதங்களை திறக்கும் பொருட்டு வழங்கப்பட்ட திறைசேரி உத்தரவாதத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்த
12 தெற்கு அபிவிருத்தி சட்டமூலம் அங்கீகரிக்கப்படும் வரை தாபிக்கப்பட்ட இடைக்கால சபையின் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவருதல்
13 2020/2021 ஆம் ஆண்டுக்காக இலங்கையில் பொதுக் காப்புறுதி தொழிற்துறையின் 30 சதவீதம் கொண்ட கட்டாய மீள் காப்புறுதியின் மீது மீண்டும் மீள் காப்புறுதி காப்பீட்டிற்கான பெறுகை
14 2020/2021 ஆம் ஆண்டுக்காக வேலைநிறுத்தம், கலவரம், மக்கள் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத நிதியம் தொடர்பிலான மீள் காப்புறுதி காப்பீட்டிற்கான பெறுகை
15 இரசாயன பசளை கொள்வனவு - 2020 பெரும் போகம் (செப்ரெம்பர் மாத விநியோகம்)
16 இலங்கையில் பொது நீரேந்து முகாமைத்துவ அணுகுமுறையொன்றைச் செயற்படுத்துவதற்காக மூலோபாய பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமித்தல்
17 தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்க வங்கி அமைப்பினை முறைப்படுத்தி வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைத்தல்
18 களுத்துறை பொது வைத்தியசாலையையும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையையும் போதனா வைத்தியசாலைகளாக தரமுயர்த்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.