• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-07-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 Balloon Dilatation Catheter வழங்குவதற்கான கேள்வி
2 நடைமுறையிலுள்ள பெற்றோல் (92 Unl) நீண்டகால ஒப்பந்தத்தின் கப்பல் தொகையிலிருந்து மேலதிகமாக 50 சதவீதத்தை கொள்வனவு செய்தல்
3 ஏரியல் பண்டல் கடத்திகள் 1500கி.மீ வழங்குவதற்கும் விநியோகிப்ப தற்குமான ஒப்பந்தம்
4 04. 2020 மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப் பகுதியில் மின்சார பட்டியற் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காக மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
5 இலங்கை அரசாங்கத்திற்கும் கமத்தொழில் வனச்செய்கை ஆராய்ச்சி பற்றிய சர்வதேச சபைக்கும் இடையில் இணக்கப்பாட்டு இராச்சிய உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்
6 உள்நாட்டு கைத்தொழில்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பெறுகை வழிகாட்டல்களைத் திருத்துதல்
7 2020 சிறு போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
8 தொழிற் சந்தையினை குறியிலக்காகக் கொண்ட உயர் தொழினுட்ப பல்கலைக்கழகங்களைத் தாபிப்பதற்கு சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்தல்
9 இலங்கை உயிரியல் தொழினுட்ப புத்தாக்க பூங்கா
10 மன்னாரிலுள்ள கரையோர வளையத்தில் உயர்தரமான இல்மனைற்றை அகழ்தல் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட ஊடக அறிக்கைகள்
11 திறன் விருத்தி தசாப்தம் 2021-2030
12 COVID - 19 தொற்று காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது சம்பந்தமாக உடன்பட்டுள்ள காலப்பகுதியை நீடித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.