• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-07-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வௌிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு சேவைகள் கட்டளை, பதவிநிலைக் கல்லூரியில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல்
2 இலங்கை சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை அகற்றுதல்
3 தண்டனை விதிக்கப்பட்ட ஆட்களை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையில் ஒப்படைப்பதற்காக செய்துகொள்ளப்படவுள்ள உடன்படிக்கை
4 Rituzimab தடுப்பூசி 100 mg/10 ml புட்டிகள் 6,000 மற்றும் Rituzimab தடுப்பூசி 500 mg/ 50 ml புட்டிகள் 6,500 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
5 கம்பஹா விக்கிரமஆரச்சி ஆயுள்வேத நிறுவகத்தை முழுவிருத்தியடைந்த பல்கலைக்கழகமொன்றாக தரமுயர்த்துதல்
6 இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடத்திற்காக உத்தேச கட்டட தொகுதியின் (கட்டம் - 2) நிர்மாணத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
7 இரத்மலானை வாழ்க்கைத்தொழில் தொழிநுட்பவியல் பல்கலைக்கழ கத்திற்கு ஒரு விடுதி, வேலைப்பட்டறை மற்றும் சிற்றுண்டிச்சாலை என்பவற்றை நிர்மாணித்தல்
8 ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் சீனாவின் கையிஷூ விஞ்ஞான கல்வியகத்திற்கும் (Guizhu Academy of Sciences) இடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை உள்ளடக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
9 கிராமிய பாலங்கள் கருத்திட்டம் - கிராமிய பாலங்களை நிர்மாணித்தல் - கட்டம் II (618 பாலங்கள்) மற்றும் கட்டம் III (490 பாலங்கள்)
10 இரசாயனப் பசளைக் கொள்வனவு - 2020 பெரும்போகம் (ஆகஸ்ட் மாத விநியோகம்)
11 2020 மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மின்சாரப் பட்டியல்களைச் செலுத்துவதற்கு மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.