• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-06-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத் திட்டங்களுக்கும் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களுக்கும் நிதியிடல்
2 உலக வங்கி குழுவின் சருவதேச அபிவிருத்தி அமைப்பானது COVID - 19 அவசர தேவைகளுக்காக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ள நிதி ரீதியிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரித்தல்
3 உலகளவில் COVID-19 தொற்று நிலைமையின் கீழ் வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களின்பால் தாக்கத்தைச் செலுத்தும் துறைகள் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சினாலும் வௌிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினாலும் எடுக்கப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள்
4 களனி பல்கலைக்கழகத்தில் கணனி மற்றும் தொழினுட்ப பீடத்திற்கான கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
5 நெல் தவிர ஏனைய பயிர்களை பயிரிடுவதற்குத் தேவையான இரசாயனப் பசளைகளை விவசாயிகளுக்கு முறையாக பகிர்ந்தளிக்கும் பொருட்டு வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
6 கப்பல்களிலிருந்து லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இறங்குதுறை வரை நிலக்கரி ஏற்றி இறக்குவதற்காக இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்கும் M/s.United Shippers Limited நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை நீடித்தல் - 2020/2021
7 COVID - 19 இற்குப் பின்னரான பொருளாதார புத்துயிரளிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கான வரிச் சலுகை நடவடிக்கைக
8 நாட்டிற்கு வௌியே மேற்கொள்ளப்படும் அந்நிய செலாவணி அனுப்பீடுகளை வரையறுப்பதற்கும் வௌிநாட்டு வைப்புக் கணககுகள் சம்பந்தமான கட்டளைகளை வௌியிடுவதற்கும் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.