• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-06-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உலக வங்கி குழுமத்தினால் நிதியளிக்கப்படும் இனங்காணப்பட்ட முதலீட்டுக் கருத்திட்டங்களில் எதிர்பாரா அவசர நிலை பொறுப்பு ஆக்கக்கூறுகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை COVID - 19 தொற்று நிலைமை காரணமாக முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கருத்திட்டங்களுக்காக பயன்படுத்துதல்
2 மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பான் உதவி நிகழ்ச்சித் திட்டம் - 2020
3 தேசிய லொத்தர் சபையினால் சீட்டிழுக்கப்படுக்கின்ற 'தரு திரி சம்பத்த' என்னும் புதிய லொத்தர் சீட்டினை அச்சிட்டு வழங்குவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியுள்ள அச்சிடல் ஒப்பந்தக் காலத்தை நீடித்தல்
4 COVID - 19 தொற்று நோய்க்கெதிரான பணிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு 800 யப்பான் யென்கள் கொண்ட கருத்திட்டமல்லாத யப்பான் மானிய உதவி“
5 வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு 2020/2021 ஆம் ஆண்டு சார்பில் திரிபோஷா உற்பத்திக்காக 720 மெற்றிக் தொன் முழு ஆடைப் பால்மா பெற்றுக் கொள்வதற்கான கேள்வி
6 தேயிலை ஏற்றுமதியின் மீது விதிக்கப்பட்டுள்ள தேயிலை மேம்பாடு மற்றும் விற்பனை வரியை தற்காலிகமாக இடைநிறுத்துத
7 கொழும்பு துறைமுக நகரத்தில் CHEC PORT CITY COLOMBO (PRIVATE) LIMITED கம்பனி மூலம் பிரேரிக்கப்பட்டுள்ள முதலீட்டுக்கு திறமுறை அபிவிருத்தி கருத்திட்ட நிலையை வழங்குதலும் ஊக்குவிப்புகளை வழங்குதலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.