• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-03-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மத்தள ராஜபக்‌ஷ சருவதேச விமான நிலையத்தில் விமானப்படை முகாமொன்றைத் தாபிப்பதற்காக 200 ஏக்கர் காணியினை சுவீகரித்த
2 உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட CFC Founding கம்பனியை கலைத்து மூடுதல்
3 மாலபே தகவல் தொழினுட்ப பூங்காவில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை மஹமெவ்னாவ பௌத்த கல்லூரிக்கு குறித்தொதுக்குதல்
4 தேசிய தொழில்சார் தகைமை கொண்டவர்களுக்கு 'திறன்கள் உரிமப்பத்திரமொன்றை' வழங்குதல்
5 இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தாபிப்பதற்காக உத்தேச காணியினை கொள்வனவு செய்தலும் கட்டடத் தொகுதியினை நிர்மாணித்தலும்
6 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
7 கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கப்படும் பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் 45 சதவீதமான பகுதியை திறந்த கேள்வி செயல் முறையிலிருந்து விலகி அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குதல்
8 தியகம சருவதேச விளையாட்டு கட்டடத் தொகுதியையும் விளையாட்டு கல்விக்கழகத்தையும் விளையாட்டுத்துறை பல்கலைக்கழகமொன்றாக அபிவிருத்தி செய்தல்
9 வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்குச் சொந்தமான வாழைச் சேனை கடதாசி தொழிற்சாலையின் உற்பத்தி பணிகளை பன்முகப்படுத் தப்பட்ட கருத்திட்டமொன்றாக மீண்டும் ஆரம்பித்தல்
10 இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு முறைமையினை கொள்வனவு செய்தல்
11 உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கம்பி வடங்கல் மற்றும் கடத்தி வகைகளை இலங்கை மின்சாரசபை உட்பட அதன் இணை நிறுவனங்களினால் கொள்வனவு செய்யும்போது உள்நாட்டு உற்பத்தி யாளர்களுக்கு முன்னுரிமை வழங்குத
12 மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும் கருத்திட்டம் - பொதி 7: லொட் A 2: பியகம கிரிட் உபநிலையத்தில் நிலையான var முறைமையொன்றை (+ 100 MVar) தாபித்தல்
13 பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 - பிரதம அமைச்சரினாலும் ஏனைய அமைச்சர்களினாலும் அவர்களுடைய கட்சி / அபேட்சகத்தன்மையை மேம்படுத்துவதற்கு உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ வீடுகளை பயன்படுத்துதலும் இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு தொகை யொன்று செலுத்தும் தேவையும்
14 பசளை கொள்வனவு - 2020 (ஏப்ரல்)
15 COVID - 19 உலகளாவிய பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தை முகாமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.