• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-03-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நாட்டில் நிதிசார் உள்ளடக்கலை மேம்படுத்தும் பொருட்டு "இலங்கைக்கான தேசிய நிதி சார் உள்ளடக்க தந்திரோபாயத்தை" (National Financial Inclusion Strategy) தயாரித்தலும் அமுல்படுத்தலும்
2 களுத்துறை புனித அரசமரம் அமைந்துள்ள காணியை இறையிலி பத்திரமொன்றின் மூலம் களுத்துறை புனித அரசமர நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கு உறுதியான கொடையொன்றாக வழங்குதல்
3 இலங்கையின் தொட்டுணர முடியாத கலாசார மரபுரிமைகளை பேணிப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான நிரந்தர நிறுவனம் சார் கட்டமைப்பொன்றைத் தாபித்தல்
4 இலங்கை Royal Asiatic சங்கத்தின் 175 ஆவது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டம்
5 150,000 வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை வழங்குதல்
6 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்திக்காக குறித்தொதுக்குதல்
7 இலங்கை சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்தல்
8 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய தொழினுட்பத்துடன் கூடிய கொங்கிறீட் பெனல் சிக்கன நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல்
9 ஒலிபரப்பு மற்றும் ஔிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் வழங்குதலை முறைப்படுத்துதல்
10 இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் பிரதான கட்டுப்பாட்டறையை நவீன தொழினுட்பத்திற்கு அமைவாக விருத்தி செய்தலும் புதிய இடமொன்றில் தாபித்தலும்
11 தேசிய பசளைக் கொள்கையினைத் தயாரித்தல்
12 குறைந்த வருமானம் பெறுவோருக்கான உணவு பாதுகாத்தல்
13 யாழ்ப்பாண குடா நாட்டில் இரண்டு குளங்களின் கரைகளை பாதுகாத்தல் மற்றும் தூர்வாரும் முன்னோடி கருத்திட்டம் சார்பிலான வேலை ஒப்பந்தத்தை வழங்குதல்
14 ஸ்டேடியம் கமவில் 1,000 வீட்டு அலகுகளை வடிவமைத்தலும் நிர்மாணித்தலும்
15 ஒபேசேக்கரபுரவில் (அருனோதய மாவத்தை, இராஜகிரிய) 300 வீட்டு அலகுகளை வடிவமைத்தலும் நிர்மாணித்தலும்
16 இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகத்தின் பல்நோக்க கட்டட நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை வழங்குதல்
17 ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்திற்கான மற்றும் சேவைகள் பிரிவுக்கான உத்தேச பல்பணி கட்டட நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை வழங்குதல்
18 அரசுடமை ஆதன அபிவிருத்தி நிறுவனமொன்றைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.