• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-02-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டைவரி விதிப்பைத்தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் செக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையிலான வரைவு உடன்படிக்கை
2 2020 கல்வி ஆண்டிலிருந்து தகைமை பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்துதல்
3 2020 சிறுபோகத்திலிருந்து விவசாயிகளுக்கு சுற்றாடல் நட்புறவு மிக்க பசளையினை இலவசமாக வழங்குவதற்கான முன்னோடிக் கருத்திட்டம்
4 அலுமினியம் தூள் இலங்கைக்கு இறக்குமதி செய்தலும் விநியோகித்தலும்
5 வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனியை கலைத்து மூடுவதற்காக வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அங்கீகாரத்தை இரத்துச் செய்தல்
6 கிருளப்பனை, கொலம்பகே மாவத்தையில் அமைந்துள்ள 624 வீட்டு கருத்திட்டத்தின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு வடிவமைத்து நிர்மாணிக்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
7 கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தின் மாலம்பேயில் அமைந்துள்ள நவீன ஆராய்ச்சி அபிவிருத்தி கட்டடத் தொகுதியில் தாபிக்கப்படும் சீன - இலங்கை கூட்டு உயிரியல் தொழினுட்ப ஆய்வுக்கூடம்
8 பசளை கொள்வனவு - 2020 (மார்ச் இறுதி)
9 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தின் சிவில் வேலை ஒப்பந்த பொதியொன்றை வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
10 ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் நிதியின் கீழ் செயற்படுத்தப்படும் மின்சக்தி முறைமையின் நம்பகத்தன்மையை பலப்படுத்தும் கருத்திட்டம் - பொதி 01 இன் கீழ் கெரவலப்பிட்டிய 220kV Switching Station நிர்மாணிப்பு ஒப்பந்தம்
11 பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்தி கருத்திட்டம் - கட்டம் II படிநிலை 2 பொதி அ
12 50,000 தொழிலற்ற பட்டதாரிகளுக்கும் டிப்ளோமாதாரிகளுக்கும் தொழில் வழங்குதல்
13 2020 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
14 இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையில் சேவையாற்றி பதவி வெறிதாக்கற் கட்டளை பெற்றுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள சேவையில் அமர்த்துதல்
15 யப்பான் கருத்திட்டமல்லாத மானிய உதவியின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் பொருட்டு 320 மில்லியன் ரூபாவைக் கொண்ட (200 மில்லியன் யப்பான் யென்) மானிய உதவி - 2020
16 23 முன்னுரிமை பாலங்களை வழங்குவதற்கும் பொருத்துவதற்குமான ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல் - பிரான்ஸ் M/s Ellipse Projects SAS நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்பு
17 இலங்கையில் உத்தேச அதிவேகப்பாதை வலையமைப்பு நிர்மாணிப்பினை நடைமுறைப்படுத்தல்
18 பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
19 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 – 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்'
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.