• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-01-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2019/2020 பெரும் போகத்தில் நெல் கொள்வனவிற்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
2 இலங்கைக்கு வருகை தருகின்ற அத்துடன் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டவர்களின் விசா விண்ணப்பங்களை இலத்திரனியல் பயண அங்கீகார முறைமை ஊடாக சமர்ப்பிப்பதற்கு அதிகாரம் பெற்ற முகவர்களை நியமித்தல்
3 தேசிய விஞ்ஞான தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையைத் தாபித்தல்
4 ஶ்ரீ ஜயவர்த்தனபுர, வயம்ப, ருகுணு, கொழும்பு, சப்பிரகமுவ, பேராதனை, மொரட்டுவை மற்றும் இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியை துரிதப்படுத்துதல்
5 இலங்கையில் உயர்கல்விக்கு வௌிநாட்டு மற்றும் வதிவற்ற இலங்கை மாணவர்களை ஈர்த்தல்
6 கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனம் நடாத்திச் செல்லப்படும் காணி மற்றும் கட்டடங்களை இந்த நிறுவனத்திற்கே கையளித்தல்
7 இலங்கை மின்சாரத்துறையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்
8 இலங்கையிலுள்ள கண்டல் சூழல் தொகுதிகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றின் நிலைபேறான பயன்பாடு தொடர்பிலான தேசிய கொள்கை
9 25 பாலங்களை மீள நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் 03 சிவில் வேலை பொதி சார்பில் மதியுரைஞர்களுக்கான கேள்வி
10 களனிதிஸ்ஸ 132kV Gas Insulated Switchgear (GIS) விரிவுபடுத்துதலின் கீழ் 145kV Double Busbar Gas Insulated Switchgear இரண்டு விநியோகம், நிறுவுதல் மற்றும் கண்காணித்தல் உட்பட 145kV Double Busbar கட்டுப்பாடு, பாதுகாப்பு, மதிப்பாய்வு மற்றும் அளவீடு என்பன தொடர்பிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.