• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-01-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய புலனாய்வுச் சட்டம்
2 அரசாங்க - தனியார் கூட்டு தேசிய முகவராண்மையை மூடுதல்
3 நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திற்கு உடமையாக்கிக் கொள்ளல்
4 1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹபொல உயர்கல்வி புலமைப் பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தை திருத்துதல்
5 கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் நிதி உதவியுடன் கண்டி சுரங்கப் பாதை நிர்மாணிப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
6 வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் அநுராதபுரம் தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள காணியில் தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் ஊடாக சுற்றாடல் பூங்காவொன்றை நிர்மாணித்தல்
7 சீதாவக்க ஏற்றுமதி பதனிடல் வலயத்தின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல்
8 ஆய்வுகூட நுகர்வுப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
9 HLA மூலக்கூற்று சோதனை பொருட்கள் வழங்குவதற்கான கேள்வி
10 உரக் கொள்வனவு
11 பிரதம அமைச்சரின் அலுகலகத்தின் கீழ் தாபிக்கப்பட்டிருந்த கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தை இல்லாதொழித்தல்
12 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறைக்கு புத்துயிரளிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள கடன் நிவாரணப் பொதி
13 அஸர்பைஜானில் மரணமடைந்த மூன்று இலங்கை மாணவர்கள்
14 வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம்
15 நாட்டில் தொடர்ச்சியான பெற்றோல் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
16 பெருந்தோட்டத் துறையின் ஊதியம் தொடர்புபட்ட பிரேரிப்பினை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.