• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-01-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இந்தோனேஷியாவின் பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 'கமட்ட கெயக் - ரட்டட்ட ஹெட்டக்' - ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடொன்று
3 காலி பெலிகஹ சந்தி பிரதேசத்தில் நீதிமன்ற கட்டத்தொகுதியின் நிர்மாணிப்பு வேலைகளை மீண்டும் மேற்கொள்தல்
4 உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2020 - 2022
5 நெல் விவசாயிகளுக்கு இலவசமாக பசளை வழங்குதல்
6 "பல்பணி அபிவிருத்தி செயலணியொன்றைத்" தாபித்தல்
7 மோட்டார் வாகன (சைகைகள், அடையாளங்கள் மற்றும் வீதிக் குறியீடுகள்) ஒழுங்குவிதிகள் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை பராமரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் தொடர்பான உத்தேச வேலைத்திட்டம்
9 40 மில்லி கிராம் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 20,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
10 Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU 0.4 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 500,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
11 இரத்ததானம் செய்பவர்களின் HIV1, Hepatitis B, Hepatitis C நோய் தொற்றுக்களை கண்டறியும் Procleix Tigris NAT முறைமைக்கான Nucleic அமில பரிசோதனை சிகிச்சைப் பொருட்கள் 200,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
12 சோடியம் குளோரைட் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் கரைசல் BP 0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் ஊசி மருந்து USP 0.9% w/v 500ml புட்டிகள் 11,000,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
13 Co - Amoxiclav Tablets மில்லி கிராம் 625 அல்லது Amoxicillin மற்றும் Clavulanate Potassium Tablets USP மில்லி கிராம் 625 இல் 32,000,000 வில்லைகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
14 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமேல் மாகாணத்தில் சிவில் வேலை ஒப்பந்தங்கள் இரண்டினை வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
15 முப்பது (30) மாத காலப்பகுதிக்குள் 100,000 அகன்ற கொங்கிறீட் சிலிப்பர் கிடைக் கட்டைகளை உற்பத்தி செய்து வழங்கும் பொருட்டிலான புதிய ஒப்பந்தத்தை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான பிரேரிப்பு
16 இந்திய கடன் வழியின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகளை கொள்வனவு செய்தல்
17 ஆழ் கடலில் மணல் அகழ்வதன் மூலம் கல்கிஸ்சையிலிருந்து அங்குலான வரையிலும் களுத்துறை கலிடோ கரையோர பகுதியையும் மீள் நிரப்பல் கருத்திட்டம்
18 புதிய வரி தொடர்பான பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
19 உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.