• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-01-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் தேசிய பௌதிக திட்டமிடலை இற்றைப்படுத்தல்
2 குடிநீரின் தரத்தை பரிசோதித்தல் மற்றும் மேற்பார்வை செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
3 அரசாங்க சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் 'வட்டியற்ற மாணவர் கடன்' திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்
4 முன்பள்ளி கல்வி பற்றிய தேசிய கொள்கை
5 கணனி மூலம் கற்பித்தலுக்கான e - கற்றல் வளங்கள் வடிவமைக்கும் பொருட்டு தாபிக்கப்படவுள்ள தேசிய நிலையத்தை ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் நிர்மாணித்தல்
6 தேயிலைத் துறையின் புத்துயிரளிப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம்
7 தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டத்தின் கீழ் கிருலப்பனையிலிருந்து கொடகம வரையிலான வீதிப் பகுதியையும் பாமன்கடையிலிருந்து பொக்குனுவிட்ட வரையிலான வீதிப் பகுதியையும் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை வழங்குதல்
8 அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளான அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
9 உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளப்பெறுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.