• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-12-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2018 / 2019 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பினை அரிசியாக்கி லங்கா சதொச விற்பனை வலையமைப்பின் ஊடாக சந்தைக்கு வழங்குதல்
2 பாடசாலை முறைமையில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரித்தலும் மாவட்ட ரீதியில் புதிய மும்மொழி பாடசாலைகளைத் தாபித்தலும்
3 Z-Score முறையின்படி அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக தற்போது பயன்படுத்தப்படும் மாவட்ட அடிப்படைக்குப் பதிலாக பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய விஞ்ஞான ரீதியிலான முறையினை அறிமுகப்படுத்துதல்
4 மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளை பராமரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் தொடர்பான உத்தேச செயற்பாடு
5 அரசாங்க காணிகளை முகாமிப்பதற்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
6 வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
7 பல்பணி அபிவிருத்தி செயலணியொன்றைத் தாபித்தல்
8 அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களுக்கான விடயங்களையும் பணிகளையும் கையளித்தல்
9 நிதி நகர கருத்திட்டத்தின் தற்போதைய விடய நோக்கெல்லையை மீளாய்வு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.