• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-12-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 துப்பரவேற்பாடு மற்றும் சுகாதாரம் தொடர்பிலான பிராந்திய துரித செயற்பாட்டு கற்கை பயிற்சிபட்டறை
2 இலங்கையின் முழு ஆசிரியர் பதவியணியையும் பட்டதாரிகளாக்கும் பொருட்டு தேசிய கல்வி கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்கள் என்னும் தரத்திற்கு தரமுயர்த்துதல்
3 "பிவித்துரு லங்கா" தேசிய சுற்றாடல் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்ட
4 'கல்விச் சேவையினை' திணைக்கள சேவையொன்றாக தாபித்தல்
5 இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர்களை நியமித்தல்
6 அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பு - நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு
7 உள்நாட்டு கைத்தொழில் மற்றும் நிர்மாணிப்பு தொழில் என்பவற்றுக்குத் தேவையான மணல், மண் மற்றும் களிமண் கொண்டு செல்வதற்காக நடைமுறையிலுள்ள உரிமப்பத்திரம் பெற்றுக் கொள்ளும் தேவையினை நீக்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.