• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-11-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு தொடர்ந்து நிதி நன்கொடைகளைப் பெற்றுக் கொள்ளல்
2 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பாராளுமன்ற (தத்துவங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள்) சட்டத்தை திருத்துதல்
3 புவியியல் அளவை, சுரங்கங்கள் பணியகத்திற்கும் Geoscience Australia நிறுவனத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழினுட்ப ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
4 உணவு பூரண பாதுகாப்பு மற்றும் பாதிப்பு பற்றிய தேசிய மதிப்பீடு - 2019 - இலங்கை
5 பொருளாதார சேவை கட்டண (திருத்த) சட்டமூலம்
6 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தை திருத்துதல்
7 உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலம்
8 நீண்டகால சிறுநீரகநோய் / காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயாளர்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தொடர்பில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
9 கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குத
10 நாடு முழுவதும் அனர்த்தத்திற்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை பிரகடனப்படுத்துதலும் அத்தகைய ஆபத்துக்கள் உள்ள பிரதேசங்களில் மண்சரிவு அனர்த்த மதிப்பிடல் செயற்பாட்டினை விரிவுபடுத்துதலும்
11 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 சிறுநீரக நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் தொற்று நீக்கப்பட்ட Hollow Fibre Dialyzers Polysulphone/ Polynephrone 300,000 கொள்வனவு செய்தல்
13 Concentrated Monoclonal Purified மற்றும் Detergent Treated Dried Factor VIII Fraction 200 IU - 350 IU புட்டிகள் 55,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
14 நரம்பின் ஊடாக உட்செலுத்தும் Human Immunoglobulin புட்டிகள் 60,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
15 Film Laser Blue Base Dry CR, DR, CT மற்றும் MRI Film 1,300,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
16 சுகாதார முறைமை மேம்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான மதியுரைச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
17 எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய ஆதார வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தல்
18 'சூர்யபல சங்ராமய' - கட்டம் II நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களைத் தாபித்தல்
19 பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின் கடத்திகளின் 1,300கி.மீ விநியோகத்திற்கும் பகிர்ந்தளித்தலுக்குமான ஒப்பந்தம்
20 தேசிய செலுத்துகை மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் தெஹிவளை கல்கிஸ்ஸை மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களில் ஆரம்ப உப நிலைய, விநியோக உபநிலைய மற்றும் கேபல் நிர்மாண ஒப்பந்தம்
21 புத்தளம், லக்விஜய மின் நிலையத்தின் பராமரிப்பு சார்பிலான சேவைகளைப் பெற்றுக் கொள்தல்
22 புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசர தேவைகளுக்கு எதிர்பாரா சந்தர்ப்பக் கொள்வனவுகளின் கீழ் நிலக்கரி கொள்வனவு செய்த
23 லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 900 மெகாவொட் சார்பில் நீண்டகால நிலக்கரி விநியோக கேள்வியை வழங்குதல்
24 காலநிலை தாக்கங்களை தணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ள அனர்த்த ஆபத்து நிலையை குறைக்கக் கூடிய அவதானிப்பு, எதிர்வுகூறல் மற்றும் தொடர்பாடல் கேந்திர நிலையங்களின் ஒருங்கிணைந்த கட்டடக்கலை மதியுரைச் சேவை
25 புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டதாரி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குத
26 கணனி அறிவு தொடர்பிலான தேவையைப் பூர்த்தி செய்துள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி செலவுகளை மீளளித்தல்
27 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு இன்னல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளாகிய ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்
28 திரவ பெற்றோலிய வாயுவின் அவசரமான கொள்வனவு
29 Sri Lankan Airlines சேவைக்கு விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
30 சிறுநீக நோயாளிகளுக்கு Automated Peritoneal Dialysis முறையினைப் பயன்படுத்தி 'வீட்டிலேயே இரத்த சுத்திகரிப்பு முறைமையினை' அறிமுகப்படுத்தும் கருத்திட்டம்
31 மகுருஓயாவத்த புதிய தேசிய பாடசாலை நிர்மாணிப்பின் II ஆம் கட்டத்திற்கான ஒப்பந்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.