• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-10-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை தாபித்தல்
2 இரசாயன ஆயுதங்கள் தொடர்பான சமவாயம் மற்றும் இரசாயன பாதுகாப்பு, பாதுகாப்பு முகாமைத்துவம் பற்றிய ஆசிய பிராந்தியத்தில் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் ஆசிய உறுப்பு நாடுகளினது பிராந்திய மாநாடு
3 நிலைபேறுடைய நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பான தேசிய கொள்கை
4 மொரகஹகந்த - களுகங்கை, மகாவலி "F" வலயத்தை நச்சுத்தன்மையற்ற சேதன விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலைபேறுடைய அபிவிருத்தி வலயமொன்றாகப் பிரகடனப்படுத்தல்
5 'என்டர்பிறைஸ் ஶ்ரீலங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ள கடன் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் வசதிகளை விரிவுபடுத்துத
6 Water Closets, Water Draw off Taps மற்றும் உலோக, PVC வகை கட்டுப்பாட்டு வால்வுகள் என்பவற்றுக்கான ஒழுங்குறுத்துகை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்
7 ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பு முகாமைத்துவ நிறுவனத்திற்கும் தாய்லாந்தின் Kasetsart பல்கலைக்கழகத்தின் வணிக நிருவாக பீடத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
8 இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Fleming நிதியத்திற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
9 முத்துராஜவெலவில் அமைந்துள்ள ஏக்கர் 02 றூட் 03 பேர்ச்சர்ஸ் 34.51 விஸ்தீரணம் கொண்ட காணியை Ceylon Petroleum Storage Terminals Ltd நிறுவனத்திற்கு உடைமை மாற்றுத
10 இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்காக அரசாங்க காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் உடைமையாக்கிக் கொள்ளல்
11 இலங்கை தெங்கு கைத்தொழில் அபிவிருத்திக்காக வழிப்படுத்தல் குழுவொன்றைத் தாபித்தல்
12 கல்தொட்டை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியையும் கட்டடங்களையும் இலங்கை பொலிசுக்கு உடைமையாக்குதல்
13 நெல் தவிர ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான பசளை மானிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யூரியா (மேலதிக பசளை) இறக்குமதி செய்தல்
14 தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை
15 காலவிதிப்பு கட்டளைச் சட்டத்திற்கான திருத்த
16 தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி கருத்திட்டம் சார்பில் மதியுரை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்
17 ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவி வழங்கும் நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பொதி 3: குருநாகல், இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் சுற்றாடல் முகாமைத்துவ சேவைகளுக்கான திட்டமிடல் விரிவான வடிவமைப்பு மற்றும் பெறுகை நோக்கங்களை செய்வதற்காக ஆலோசகர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம்
18 சுற்றுலா நோக்கங்களுக்காக குத்தகை அடிப்படையில் புகையிரத பெட்டிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக சேவை வழங்குநர்களைப் பெற்றுக் கொள்ளல்
19 வயதுவந்தோரின் புகையிலை பாவனை பற்றிய உலகளாவிய கணக்கெடுப்பினை மேற்கொள்தல் 2019 / 2020
20 'இலங்கை தேயிலைக்கான' சர்வதேச ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்துவதற்காக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் பொதுமக்கள் தொடர்பு சேவைகளை வழங்கும் பொருட்டு நிறுவனமொன்றைத் தெரிவு செய்த
21 காணாமற்போனமைக்கான மரண சான்றிதழை பெற்றுள்ளவர்களுக்கும் (காணப்படாமைக்கான சான்றிதல்களை அறிமுகப்படுத்த முன்னர் காணாமற்போன ஆட்களுக்கு வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்) இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
22 குற்றமொன்றினால் பெறப்பட்ட ஆதனச் சட்ட
23 2020‑01‑01 ஆம் திகதியிலிருந்து 2020‑08‑31 ஆம் திகதிவரை மேர்பன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை செய்துகொள்ளல்
24 2019‑10‑01 ஆம் திகதியிலிருந்து 2020‑06‑30 ஆம் திகதிவரை 1,960,000 பெரல் டீசல் (ஆகக்கூடுதலான சல்பர் நூற்றுவீதம் 0.05) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
25 பெருந்தோட்டத் துறை அபிவிருத்
26 லங்கா சத்தொச லிமிட்டெட் நிறுவனத்திற்கு நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி என்பவற்றை உள்ளூர் சந்தையில் கொள்வனவு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.